தேர்வுகள்-வேலூர் மாவட்டம்-பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு 2023-2024,அறிவியல் பாட செய்முறை பயிற்சிக்கு தனித் தேர்வர்கள் பதிவு செய்வது-தொடர்பாக .

அனைத்து வகை உயர் /மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர் கவனத்திற்கு

// ஓம்.செ.மணிமொழி //

முதன்மைக்கல்விஅலுவலர்,

வேலூர்

பெறுநர்:

 அனைத்து வகை தலைமை ஆசிரியர்கள், வேலூர் மாவட்டம். 

நகல்:

  • மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை/தனியார்  ) அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் தெரிவிக்கலாகிறது