தேர்வுகள் –வேலூர் மாவட்டம் -2023-2024 ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத்தேர்வுகள்-பள்ளி மாணவர்கள் பெயர்ப் பட்டியல் –EMIS விவரங்களின் அடிப்படையில் தயாரித்தல் -மாணவர்கள் விவரங்களை பதிவேற்றம் செய்தல் மற்றும் தேர்வுக்கட்டணம் செலுத்துதல் குறித்து அறிவுரைகள் மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்களின் சலுகைகள் கோரும் தேர்வர்கள் விவரம் –கோருதல் –சார்பு 

அனைத்து வகை உயர் /மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

ஓம்.செ.மணிமொழி

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்.

பெறுநர்

பெறுநர்,

அனைத்து வகை உயர்,மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் ,வே.மா.

நகல்,

வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை/தனியார்) தொடர்நாடவடிக்கையின் பொருட்டு அனுப்பலாகிறது.