தேர்வுகள் –வேலூர் மாவட்டம் –தமிழ்நாடு ஊரகப்பகுதி திறனாய்வுத் தேர்வு(TRUST EXAMINATION ) –டிசம்பர் 2023 –16.12.2023 –தேர்வுமைய பெயர்பட்டியல் மற்றும் தேர்வுக் கூட நுழைவுச் சீட்டுகள் பதிவிறக்கம் செய்தல் –சார்பு

//ஓம்.செ.மணிமொழி //

முதன்மைக்கல்விஅலுவலர்,

 வேலூர்.

பெறுநர்:

தேர்வு மைய பள்ளித்தலைமை ஆசிரியர்கள்,வே.மா.

சார்ந்த உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள்,

வே.மா.

நகல்

வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை)அவர்களுக்கு தொடர்நடவடிக்கையின் பொருட்டு