அரசு /நகரவை / அரசு நிதியுதவி மற்றும் ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு
தேர்ச்சி சதவிகிதம் 80% குறைவான பள்ளித் தலைமையாசிரியர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நிர்வாக காரணங்களால் 12.05.2023 காலை 10.00 மணியளவில் காந்தி நகர் Samargara Shiksha (SSA) அரங்கில் ஆய்வுக் கூட்டம் நடைபெறும் எனஅரசு /நகரவை / அரசு நிதியுதவி மற்றும் ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கலாகிறது.
ஓம்(க.முனுசாமி )
முதன்மைக் கல்வி அலுவலர்,
வேலூர்.
பெறுநர்,
அரசு /நகரவை / அரசு நிதியுதவி மற்றும் ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் வேலூர் மாவட்டம் .
நகல் ,
வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை ) தொடர் நடவடிக்கையின் பொருட்டு