சார்ந்த அரசு/அரசு உதவி பெறும் உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் கவனத்திற்கு
தேர்வுகள்- மிக அவசரம் – மொழி சிறுபான்மையினர் பள்ளி மாணாக்கர்கள் பகுதி-1ல் தமிழ் பாடம் அல்லாத பிறமொழிப் பாடம் எழுதுவது குறித்து அறிவுரை வழங்குதல் -தொடர்பாக
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
முதன்மைக் கல்வி அலுவலர்,வேலூர்
பெறுநர்
சார்ந்த அரசு/அரசு உதவி பெறும் உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள்
நகல்
அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கையின் பொருட்டு அனுப்பலாகிறது.