தேர்வுகள்-மேல்நிலை முதலாமாண்டு பொதுத்தேர்வு,மார்ச்/ஏப்ரல்-2024-மறுமதிப்பீடு/மறுகூட்டல் தேர்வு முடிவுகள் வெளியிடுதல்-சார்பு

அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு

ஓம்.செ.மணிமொழி

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்

பெறுநர்

அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் வேலூர் மாவட்டம்.

நகல்

வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை) தொடர் நடவடிக்கையின் பொருட்டு

வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) தகவலுக்காக அனுப்பப்படுகிறது.