தேர்வுகள் –மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத்தேர்வுகளுக்கான தேர்வு நேரத்தினை 21/2 மணி நேரத்திலிருந்து 3 மணி நேரமாக அதிகரித்து – அரசாணை வெளியிடப்பட்டது – திருத்தம் செய்ததது சார்பாக

அனைத்து வகை மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் /தாளாளர்கள் கவனத்திற்கு

தேர்வுகள் –மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத்தேர்வுகளுக்கான தேர்வு நேரத்தினை 21/2  மணி நேரத்திலிருந்து 3 மணி நேரமாக அதிகரித்து – அரசாணை வெளியிடப்பட்டது – திருத்தம் செய்ததது சார்பாக

CLICK HERE TO DOWNLOAD THE  REVISED G.O FOR EXAM TIME

முதன்மைக் கல்வி அலுவலர்,வேலூர்

பெறுநர்

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்/தாளாளர்கள்