தேர்வுகள் – மேல்நிலை இரண்டமாண்டு பொதுத் தேர்வு-மார்ச்/ஏப்ரல் -2023 மறுகூட்டல் மறுமதிப்பீடு முடிவுகள் வெளியிடுதல் குறித்த செய்திக்குறிப்பு பள்ளிகளுக்கு தெரிவித்தல் -சார்பு

அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

மேல்நிலை இரண்டமாண்டு பொதுத் தேர்வு-மார்ச்/ஏப்ரல் -2023 மறுகூட்டல் மறுமதிப்பீடு முடிவுகள் சார்ந்த செய்திக்குறிப்பு இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது.

ஒப்பம்

க.முனுசாமி

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்

பெறுநர்

அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம்

நகல்

வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார் )  அவர்களுக்கு தகவலுக்காக அனுப்பப்படுகிறது.