தேர்வுகள்- மேல்நிலை இரண்டாமாண்டு துணைத் தேர்வு-ஜூன்/ஜூலை-2024-தனித்தேர்வர்கள்-தேர்வு மையங்களில் செய்முறைத் தேர்வுகள் நடத்துதல் சார்ந்து கீழ்க்காணும் அறிவுரைகளை பின்பற்றி உரிய நடவடிக்கை மேற்கொள்ளுதல் -தொடர்பாக

அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக்பள்ளி முதல்வர்களின் கவனத்திற்கு

//ஓம்//

செ.மணிமொழி

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்

பெறுநர்

அனைத்து வகை உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக்பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம்.

நகல்

வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார் பள்ளிகள் ) அவர்களுக்கு தொடர் நடவடிக்கையின் பொருட்டு