தேர்வுகள்-மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத்தேர்வுகள்,மார்ச் -2024 மறுக்கூட்டல் /மறுமதிப்பீடு முடிவுகள் வெளியிடுதல் மற்றும் மேல்நிலை இரண்டாமாண்டு துணைத்தேர்வு, ஜூன்/ஜூலை 2024 தனித்தேர்வர்கள் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்ய கிழ்காணும் அரசு தேர்வுகள் இயக்குநரின் அறிவுரைகளை பின்பற்றி செயல்பட தெரிவித்தல்-தொடர்பாக

அனைத்து வகை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

பெறுநர்,

சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள்,

அரசு/நகரவை/ உயர்/ மேல்நிலைப் பள்ளிகள்,

வேலூர் மாவட்டம்.