அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியரின் கவனத்திற்கு
தங்கள் பள்ளிகளில் பயிலும் (மெல்லக் கற்போர்) மிளிரும் மாணவர்களுக்கான தேர்வுக்கு உண்டான வினாத்தாள் Edwise–> (data)- ல் தரப்பட்டுள்ளது தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளிக்குரிய User I’d மற்றும் PW – ஐ பயன்படுத்தி வினாத்தாள் பதிவிறக்கம் செய்து மாணவர்களுக்கு தேர்வு நடத்துமாறு அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
//ஓம். செ.மணிமொழி//
முதன்மைக் கல்வி அலுவலர்,
வேலூர்.
பெறுநர்
அனைத்து உயர் /மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் வேலூர் மாவட்டம்.
நகல்
வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை/தனியார்) தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பப்படுகிறது.