தேர்வுகள்- மார்ச் -2020 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு-பள்ளி மாணவர்களுக்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு பதிவிறக்கம் செய்தல்-பெயர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்வது-அறிவுரை வழங்குவது-சார்ந்து

அனைத்து மேல்நிலை/உயர்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

தேர்வுகள்- மார்ச் -2020 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு-பள்ளி மாணவர்களுக்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு பதிவிறக்கம் 11.03.2020 பிற்பகல் முதல்  பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறும் பத்தாம் வகுப்பு பெயர்பட்டியலில் திருத்தங்கள் இருப்பின் சமந்தப்பட்ட தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர் அணுகி தேர்வு மைய பெயர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ளும்படியும்  இணைப்பில் உள்ள அரசுத் தேர்வுகள் இயக்குநர் அவர்களின் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதை பதிவிறக்கம் செய்து உடன் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

March 2020 SSLC School Candidates Hall ticket downloading

முதன்மைக் கல்வி அலுவலர்,வேலூர்

பெறுநர்

அனைத்து மேல்நிலை/உயர்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்

நகல்

அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.