தேர்வுகள்- தனித்தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல்-2020 தட்கல் மூலம் விண்ணப்பிக்க தேதிகள் தெரிவித்தல்-சார்பாக

அனைத்து அரசு உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

தேர்வுகள்- தனித்தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல்-2020 தட்கல் மூலம் விண்ணப்பிக்க தேதிகள் தெரிவித்தல்-சார்பாக

எட்டாம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான பொதுத்தேர்வு ஆன்லைனில் தட்கல் மூலம் விண்ணப்பிக்க சென்னை-6 அரசுத்தேர்வுகள் இயக்குநரின்  கடிதத்தின் படி கீழே இணைக்கப்பட்ட கடிதத்தின் படி நடவடிக்கை மேற்கொள்ள தெரிவிக்கப்படுகிறது.

2020, ESLC TAKKAL PRESS RELEASE NOTIFICATION

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்

பெறுநர்

அனைத்து அரசு உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்