தேர்வுகள் – தனிகவனம் – துணைத் தேர்வு +2 வகுப்பு நுழைவு சீட்டு (Hall Ticket) பதிவிறக்கம் செய்யப்பட்டதில் கீழ்க்காணும் பள்ளிகள் தங்கள் பள்ளியில் +2 ஆம் வகுப்பு துணை தேர்வு எழுதவுள்ள தேர்வு மையத்திற்கு தங்கள் பள்ளியின் ஒரு பொறுப்பாசியர் ஒருவரை நியமித்து தேர்வு மையத்திற்கு உடன் சென்று தேர்வு முடிந்தவுடன் மீள பள்ளிக்கு பாதுகாப்பாக அழைத்து செல்லுமாறு சார்ந்த மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.