அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு
தேர்வுகள் அவசரம்- 2020-2021 ஆம் கல்வியாண்டிற்கான மேல்நிலை முதலாமாண்டு +1 AREAR /இரண்டாமாண்டு பொதுத் தேர்வு +2 பள்ளி மாணவர்களுக்கான தேர்வு கட்டணம் மற்றும் TML கட்டணம் ஆன்லைன் மூலமாக செலுத்த கோருதல் -சார்பாக
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS AND FORM
முதன்மைக் கல்வி அலுவலர்,வேலூர்
பெறுநர்
அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்
நகல்
வேலூர் மாவட்டக் கல்வி அலுவலருக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காவும் அனுப்பலாகிறது