தேர்வுகள் -அவசரம் -தனிகவனம் -மார்ச் /ஏப்ரல் -2023 -மேல்நிலை முதலாமாண்டு விடைத்தாள் திருத்தும் பணிக்கு கீழ்க்காணும் பள்ளி வணிகவியல் முதுகலை ஆசிரியர்களை 21.04.2023 அன்று விடுவித்து அனுப்ப கேட்டுக்கொள்ளபடுகிறார்கள்.

  1. Bharath matric school
  2. desia matric school
  3. sun matric school
  4. kks mani mhss school
  5. sunbeam matric school
  6. shrishti matric school
  7. lakshmi garden matric school
  8. madras matric school
  9. ethiraj matric school
  10. sneha deepam matric school
  11. st.marks matric school
  12. vidhyanikethan matric school
  13. vidhyalakshmi matric school

விடைத்தாள் திருத்தும் பணிக்கு அனுப்பாத பள்ளிகளின் தேர்வு முடிவுகள் நிறுத்திவைக்கப்படும் என திட்டவட்டமாக தெரிவிக்கலாகிறது.

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்

பெறுநர்

சார்ந்த மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்,வேலூர் மாவட்டம்

நகல்

வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை / தனியார்) தகவலுக்காகவும் தொடர்நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது