அனைத்து அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நல/ அரசு நிதியுதவிப்பள்ளி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு
இத்துடன் இணைப்பில் காணும் gOOGLE sHEET -ல் 0, 11 மற்றும் 12ஆம் வகுப்பு நவம்பர் 2025 இரண்டாம் பருவத் தேர்வு தேர்ச்சி விவரங்களை உடன் பதிவுகள் மேற்கொள்ள அனைத்து அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நல/ அரசு நிதியுதவிப்பள்ளி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .
https://docs.google.com/spreadsheets/d/1bz0a8nUgwqGAzpgJH9XX6V6zayuv5ZHxSCUgdUYzp94/edit?usp=sharing
