தேர்வுகள் –     அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நல/  அரசு நிதியுதவிப்பள்ளிகள் மற்றும் மெட்ரிக்பள்ளிகளில் – 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு செப்டம்பர் 2024 காலாண்டுத் தேர்வுகள்  தேர்ச்சி விவரங்கள் கோருதல் – சார்பாக.

அனைத்து அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நல/ அரசு நிதியுதவிப்பள்ளி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

https://forms.gle/SXeoH7En4CQz78Jw5– Govt ,& aided schools click to upload the result data

https://forms.gle/2eDZL9XRTWLwPnfq6 Private schools click to upload the result data

                //ஓம்.//

                                                                      முதன்மைக்கல்வி அலுவலர்,

                                                                                                    வேலூர்.

பெறுநர்

  1. அனைத்து அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நல/ அரசு நிதியுதவிப்பள்ளி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம். 
  2. மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை/தனியார் பள்ளிகள் ) வேலூர், அவர்களுக்கு தொடர்நடவடிக்கையின் பொருட்டு அனுப்பப்படுகிறது.