சம்மந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியர்கள், (இணைப்பில் உள்ளபடி)
தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளில் சமூக அறிவியல் பாட ஆசிரியர்களுக்கு வரை படத்திறன் ( Mapping Skill) பயிற்சி வழங்குதல் – ஒரு நாள் பயிற்சி சார்பான இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி சார்ந்த தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
CLICK HERE TO DOWNLOAD THE LIST OF SCHOOLS
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.