வேலூர் மாவட்டம், அனைத்து அரசு/ நிதியுதவி/ உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் இன்று பிற்பகல் (22.03.2024) 4.00 மணிக்குள் தேர்தல் வகுப்பு ஆணையின் ஒப்புகைச்சீட்டை ( Acknowledgment) ஆசிரியர்கள் / அலுலவக பணியாளர்கள் அனைவரின் கையொப்பம் பெற்று முதன்மைக் கல்வி அலுவலகத்தில் அ1 பிரிவில் சமர்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.