அனைத்து அரசு/ அரசு நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்கள்,
தேசிய வருவாய் வழி மற்றும் படிப்பு உதவித் தொகை தேர்வு (NMMS) 2018- விண்ணப்ப விவரங்கள் மற்றும் மாணவர்கள் செலுத்திய தேர்வுக் கட்டணத் தொகை விவரத்தை ஆன்லைனில் பதிவேற்றம் செய்தல் சார்பாக இணைப்பில் கண்ட செயல்முறைகளில் தெரிவித்துள்ள அறிவுரைகளைபின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/ அரசு நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர்.