சார்ந்த அரசு, அரசு உதவி பெறும் பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு,
தேசிய பசுமைப்படை சுற்றுச்சூழல் மன்ற பள்ளிகளுக்கு 2018 -2019 ஆம் கல்வி ஆண்டிற்கான மானியத் தொகை ECS மூலமாக விடுவிக்கப்பட்டு, செலவினம் மேற்கொண்டமைக்கான பயனீட்டுச் சான்று ஒப்படைக்க தெரிவிக்கப்பட்டது. பயனீ்ட்டுச் சான்று ஒப்படைக்காத பள்ளிகள், ஒப்படைக்க கோருதல் சார்பாக இணைப்பிலுள்ள கோப்பினை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளவாறு செயல்பட சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS