பெறுநர்
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/முதல்வர்கள்,
தொழுநோய் ஒழிப்புதிட்டத்தின் கீழ் விழிப்புணர்வு பிரச்சாரம் 30.01.2018 சிறப்புஇறைவணக்க கூட்டத்தில்மேற்கொள்ளுதல்.
இத்துடன் இணைக்கப்பட்டுள்ள துணைஇயக்குநர் மருத்துவப்பணிகள் (தொழுநோய்) அவர்களின் கடிதத்தின் நகல் மற்றும் உறுதிமொழி மற்றும் வினாவிடைகள் ஆகியவற்றை பதிவிறக்கம்செய்து அதில்தெரிவித்துள்ளபடி செயல்பட தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS REGARDING SPARSH
முதன்மைக்கல்விஅலுவலர்,வேலூர்.