அனைத்து அரசு/ அரசு நிதியுதவிபெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,
தேசிய திறனாய்வு தேர்வு (NTSE) 2019-2020ம் கல்வி ஆண்டில் 10-ல் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு NTSE தேர்வுக்கான விண்ணப்பங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் 22.08.2019 முதல் 06.09.2019 வரை பதிவிறக்கம் செய்து ஒரு மாணவருக்கு ரூ.50/- கட்டணத்தொகையுடன் 07.09.2019 அன்று ஒப்படைக்க அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/ அரசு நிதியுதவிபெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்