தேசிய திறனாய்வுத் தேர்வு 2019 (NTSE) மாநில அளவிலானது தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு பதிவிறக்கம் செய்ய தெரிவித்தல்

சார்ந்த  பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள்,

மாநில அளவிலான தேசிய திறனாய்வுத் தேர்வு 2019 (NTSE)  03.11.2019  (ஞாயிறுக்கிழமை ) நடைபெறவுள்ளது.  இத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தேர்வர்களுக்கான  தேர்வுக்கூட நுழைவுச்சீட்டினை பள்ளியின் தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் 21.08.2019 முதல் தங்கள் பள்ளி ID & PASSWORD பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

இதனை இத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தங்கள் பள்ளி மாணவர்களுக்கு தெரிவித்து நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்துகொள்ளும்படி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைகல்வி அலுவலர், வேலூர்