அனைத்து அரசு/ அரசு உதவிபெறும் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,
ஓருங்கிணைந்த வேலூர் மாவட்டம் சார்பாக தேசிய சிறுபான்மையினர் நல கல்விஉதவித் தொகை 2020-21ஆம் ஆண்டிற்கான விவரங்களை கல்வி நிலைய இணையதளத்தில் மறு பரிசீலனை (Reverification) செய்ய கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள கோப்பினை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/ அரசு உதவிபெறும் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
பள்ளியின் Login ID மற்றும் Password பயன்படுத்தி Reverification செய்துவிட்டு அறிக்கையினை சிறுபாண்மையினர் நல அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Institute Login —>Verification —> Reverification on Fress/Renewal
( Nodal Officer login)
CLICK HERE TO DOWNLOAD THE PENDING STATUS
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்