திருப்பத்தூர் மாவட்டத்திற்குட்பட்ட மாதனூர், நாட்றம்பள்ளி, ஆலங்காயம், ஜோலார்பேட்டை, திருப்பத்தூர், கந்திலி ஒன்றியங்களில் உள்ள அரசு உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் மற்றும் உதவி தலைமையாசிரியர்களுக்கான மீளாய்வுக்கூட்டம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் 16.12.2019 மாலை 4.00 மணியளவில் திருப்பத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுதல்

திருப்பத்தூர் மாவட்டத்திற்குட்பட்ட மாதனூர், நாட்றம்பள்ளி, ஆலங்காயம், ஜோலார்பேட்டை, திருப்பத்தூர், கந்திலி ஒன்றியங்களில் உள்ள அரசு உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் மற்றும் உதவி தலைமையாசிரியர்களுக்கான மீளாய்வுக்கூட்டம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் 16.12.2019 மாலை 4.00 மணியளவில் திருப்பத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுவதால் அனைத்து அரசு உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் உதவி தலைமையாசிரியர்கள் தவறாமல் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.