திருத்திய தேர்வு கால அட்டவணை( Revised)- பள்ளிகளுக்கு தெரிவித்தல் – தொடர்பாக

அனைத்து அரசு/ஆதிதிராவிடர் நல /நிதியுதவி/நகரவை, உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

//ஓம்.சே.மணிமொழி//

முதன்மைக்கல்வி அலுவலர்,

வேலூர்.

பெறுநர்,

அனைத்து அரசு/ஆதிதிராவிடர் நல /நிதியுதவி /நகரவை,உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம்.

நகல்,

வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை/தனியார் ) தகவலுக்காகவும் தொடர்நடவடிக்கைக்காகவும் அனுப்பப்படுகிறது

வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி )அவர்களுக்கு தகவலின் பொருட்டு அனுப்பப்படுகிறது.