அரசு/நகரவை தொடக்க, நடுநிலை, உயர் மற்றும்மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,
திருக்குறள் முற்றோதல் பாராட்டுப் பரிசு – 1330 குறட்பாக்களையும் முற்றோதும் மாணவர்களுக்கு ரூ.10,000/- பரிசு – தமிழ் வளர்ச்சித் துறையால் வழங்கப்பெறுதல் – பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த போட்டி நடத்துதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அரசு/நகரவை தொடக்க, நடுநிலை, உயர் மற்றும்மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக் கல்வி அலுவலர்,
வேலூர்.
பெறுநர்,
மாவட்டக் கல்வி அலுவலர்கள்
(இடைநிலை/ தனியார்/ தொடக்கப்பள்ளி ) தொடர் நடவடிக்கையின் பொருட்டு அனுப்பலாகிறது.