தினமலர் நாளிதழ் சார்பாக 30.03.2024 மற்றும் 31.03.2024 ஆகிய நாட்களில் வேலூர், காவலர் பயிற்சி மையத்தில் நடைபெறும் வழிகாட்டி மற்றும் கல்வி கண்காட்சி நகழ்ச்சியில் மாணவர்கள் பங்கேற்றல்  – தொடர்பாக

//ஒப்பம்//

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

வேலூர்.

பெறுநர் –

தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள்,

அனைத்து அரசு / நிதியுதவி பெறும் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள்

 / தனியார் பள்ளிகள்

வேலூர் மாவட்டம்.

நகல் –

  1. மாவட்டக் கல்வி அலுவலர்,

(இடைநிலைக்  கல்வி / தனியார் பள்ளிகள்) வேலூர் மாவட்டம்.

  1. மேலாளர்,

தினமலர் அலுவலகம்,

கொணவட்டம்

வேலூர் – 13.