தலைமையாசிரியர்கள் மற்றும் அனைத்து ஆசிரியர்களும் 02.08.2021 முதல் தவறாமல் பள்ளிக்கு வருகை புரிதல் – சார்பு

பெறுநர்

அனைத்து வகை அரசு / நிதியுதவி பெறும் தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்.

தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையர் மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநரின் இணை செயல்முறைகளின்படி 2020-21ஆம் கல்வி ஆண்டு அரசு/ நகராட்சி  /ஊராட்சி ஒன்றிய/ அரசு நிதியுதவி தொடக்க/ நடுநிலை/ உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளிகளில் மாணாக்கர் சேர்க்கைப் பணிகள் – பள்ளி வகுப்பறை மற்றும் வளாகங்களை தூய்மை செய்தல் – கல்வி தொலைக்காட்சி வாயிலாக மாணவர்கள் கற்ற பாட விவரங்களுக்கு ஏற்ப ஒப்படைப்புகள் ( Assignments) வழங்குதல் – அவற்றை மதிப்பீடு செய்தல் – பதிவேடுகளில் பதிவு செய்து பராமரித்தல் – தலைமையாசிரியர்கள் மற்றும் அனைத்து அசிரியர்கள் 02.08.2021 முதல் பள்ளிகளுக்கு வருகை புரிந்து பணிபுரிய இணைப்பில் உள்ள ஆணையரின் செயல்முறைகளை பின்பற்றி செயல்பட அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS OF THE CSE

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS OF THE CEO