தற்காலிக அடிப்படையில் தொகுப்பூதியத்தில் முதுகலை ஆசிரியர்கள் நியமனம் சார்ந்து கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டு நடைமுறைகள் அனுப்புதல், இப்பணிகளை உடன் மேற்கொண்டு 16.07.2022 அன்று முதன்மைக் கல்வி அலுவலக “அ4” பிரிவில் ஒப்படைக்க தெரிவித்தல்

அரசு / நகராட்சி / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வேலூர் மாவட்டம்

தற்காலிக அடிப்படையில் தொகுப்பூதியத்தில் முதுகலை ஆசிரியர்கள் நியமனம் சார்ந்து கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டு நடைமுறைகள் அனுப்புதல், இப்பணிகளை உடன் மேற்கொண்டு 16.07.2022 அன்று முதன்மைக் கல்வி அலுவலக “அ4” பிரிவில் ஒப்படைக்க தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்