அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தற்காலிகமாக முதுகலை ஆசிரியர் நியமனம் செய்யப்பட்ட விவரம் இணைப்பில் உள்ள GOOGLE SHEET -ல் உடன் உள்ளீடு செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
ஒப்பம்
முதன்மைக் கல்வி அலுவலர்
வேலூர்
பெறுநர்
அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் வேலூர் மாவட்டம் .