தமிழ் மன்றம் – தமிழ்க்கூடல் – பயனீட்டு சான்று – தொடர்பாக

அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள தமிழ் மன்றத்தை மேம்படுத்தி, ஒவ்வொரு பள்ளியிலும் ஆண்டுக்கு மூன்று தமிழ்க்கூடல் நடத்திட – பள்ளி ஒன்றுக்கு ரூ.9000/- RTGS மூலமாக பள்ளிக்கு அனுப்பப்பட்டது – பயனீட்டு சான்று  இதுநாள் வரை ஒப்படைக்காத கீழ்காண் பள்ளித் தலைமையாசிரியர்கள் இவ்வலுவலகத்தில் 19.02.2024 அன்று மாலை 5.00 மணிக்குள் ஒப்படைக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.

திப்பசமுத்திரம், ஒடுக்கத்தூர் (ஆ), ஒடுக்கத்தூர் (பெ), அணைக்கட்டு (ஆ), ADW முகமதுபுரம், கழனிப்பாக்கம், குருவராஜப்பாளையம், அரியூர், மேல்மொணவூர், கோவிந்தரெட்டிபாளையம், கஸ்பா, கொசப்பேட்டை, சலவன்பேட்டை, தொரப்பாடி, முஸ்லீம் பள்ளி, கொணவட்டம், வேலப்பாடி, ADW அலமேலுமங்காபுரம், தோட்டப்பாளையம், செம்பேடு வேலூர், ADW பெருமுகை, ஆர்.என் பாளையம், பென்னாத்தூர், கே.வி. குப்பம் (ஆ), லத்தேரி (ம), லத்தேரி (ஆ), கொசவன்புதூர், பில்லாந்திப்பட்டு, பசுமாத்தூர், தேவரிஷிகுப்பம், மாச்சனூர், மேல்மாயில், பள்ளத்தூர், அம்மனாங்குப்பம், காட்பாடி (ஆ), பொன்னை (ம), வள்ளிமலை, கல்லூர், செட்டிக்குப்பம், ஓலக்காசி, ஆர். வெங்கடாபுரம், வளத்தூர், கொட்டமிட்டா, பரதராமி (ம), கல்லபாடி, நெல்லூர்பேட்டை (ஆ), பத்தலபள்ளி, சாத்கர், ஏரிகுத்தி, எருக்கம்பட்டு, எம்.ஜி.ஆர். நகர் பேர்ணாம்பட்டு, மேல்பட்டி, ADW பேர்ணாம்பட்டு

//ஒப்பம்//

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

பெறுநர்

சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள், வேலூர் மாவட்டம்.