தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையட்டுப் போட்டிகள் 2022-2023 (TamilNadu Chief Miniser’s Trophy Games 2022-2023) – பள்ளிகள் மாணவ மாணவியர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளர்கள் ஆகிய பிரிவினருக்கு மாவட்ட அளவிலான போட்டிகளை ஜனவரி மற்றம் பிப்ரவரியில் நடத்துதல் – சிறப்பு மெகா முகாம் விளையாட்டுத் துறை சார்பாக 14.01.2023 முதல் 17.01.2023 வரை வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் அனைத்து நாட்களிலும் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறவுள்ளதை – தகவல் தெரிவித்தல் – சார்பு