சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது)
தமிழ்நாடு மின்னனு நிறுவனம் மூலம் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் ஆதார் பதிவு மையம் நிறுவுதல் சார்பாக இணைப்பிலுள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
CLICK HERE TO DOWNLOAD THE SCHOOL LIST
CLICK HERE TO DOWNLOAD THE STUDENT AADHAR PARTICULARS
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.