தமிழ்நாடு பள்ளிக்கல்வி – வேலூர் மாவட்டம் – தேசிய வருவாய் வழி திறன் தேர்வு (NMMSS)- திருத்தப்பட்ட வழிகாட்டுதல்கள் –பள்ளிகளுக்கு தெரிவித்தல் –சார்பு

                                                                                 //ஓம்.செ.மணிமொழி//

முதன்மைக்கல்விஅலுவலர்,

வேலூர்.

பெறுநர்

  • அனைத்து அரசு பள்ளிகள்,அரசு உதவி பெறும் பள்ளிகள் /மாநகராட்சி/நகராட்சி /ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் ,வேலூர் மாவட்டம்.       

நகல்

  • வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை /தொடக்கக்கல்வி ) அவர்களுக்கு தொடர் நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு அனுப்பிவைக்கப்படுகிறது.
  • தமிழ்நாடு பள்ளிக்கல்வி இணை இயக்குநர் (நாட்டுநலப்பணித் திட்டம்) அவர்களுக்கு தகவலின் பொருட்டு அனுப்பிவைக்கப்படுகிறது