// மிக மிக அவசரம் // //நினைவூட்டு -1 // தமிழ்நாடு பள்ளிக்கல்வி சார்நிலைப் பணி – சிறப்பாசிரியர் பணியிடங்களான (இடைநிலை ஆசிரியர் ஊதிய விகிதத்தில் உள்ள ) தச்சு, விவசாயம் மற்றும் நெசவு ஆகிய பணியிட விவரங்கள் உரிய படிவத்தில் – இது வரை சமர்ப்பிக்காத பள்ளித் தலைமை ஆசிரியர்கள் இன்று மாலை 03.00 – மணிக்குள் ஆ2 பிரிவில் நேரில் (இன்மை அறிக்கை) உடன் ஒப்படைக்குமாறு சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியருக்கு தெரிவித்தல் – சார்பு.

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்

பெறுநர்,

அரசு / நகரவை மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வே.மா.,