தலைமை ஆசிரியர்கள், அனைத்து வகை அரசு / நிதி உதவி பெறும் பள்ளிகள்
தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் மற்றும் பள்ளிக் கல்வித்துறை யூனிசெப் நிறுவனத்துடன் இணைந்து புத்தாக்க மேம்பாட்டு திட்டத்தின் வழிகாட்டி ஆசிரியர்களுக்கான ஒரு நாள் பயிற்சி கீழ்கண்டவாறு நடைபெறவுள்ளதால் இணைப்பிலுள்ள ஆசிரியர்களை விடுவித்து அனுப்பிவைக்குமாறு அனைத்து வகை அரசு மற்றும் நிதி உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்