அணைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள்,
தமிழ்நாடு தகவல் பெறும் உரிமைச் சட்ட (கட்டண) விதிகள் 2005ன்படி நகலுக்கான கட்டணத்தை ஒரே அரசு கணக்கு தலைப்பின் கீழ் செலுத்துதல் சார்பாக இணைப்பில் உள்ள அரசு கடிதத்தினை பதிவிறக்கம் செய்து அறிவுரைகளை பின்பற்றி தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அணைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.