அனைத்து ஊரகப்பகுதி பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,
தமிழ்நாடு அரசு ஊரகப் பகுதி மாணவர் திறனாய்வுத் தேர்வு (TRUSTS EXAMINATIONS) செப்டம்பர் 2018 -தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு சார்ந்த பள்ளிக்கு வழங்கப்பட்டுள்ள User ID / Password பயன்படுத்தி www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரி மூலம் அந்தந்த பள்ளித் தலைமையாசிரியர் 17.09.2018 பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்து பள்ளி முத்திரை பதித்து தேர்வர்களுக்கு வழங்கிட தெரிவிக்கப்படுகிறது.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.