அனைத்து அரசு/நகரவை/உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு
தமிழ்நாடு அமைச்சுப்பணி – உதவியாளர் / இளநிலை உதவியாளர் / தட்டச்சர் / சுருக்கெழுத்து தட்டச்சராக பணிபுரியும் பணியாளர்கள் தகவலின்றி பணிக்கு வராமல் இருப்பவர்கள் / அனுமதிக்கப்பட்ட விடுப்பு முடிந்து பணிக்கு வராமல் இருப்பவர்கள் விவரம் 23.08.2024அன்று சமர்ப்பிக்க தெரிவிக்கப்பட்டது. நாளது தேதி வரை விவரம் சமர்ப்பிக்காத கீழ்காணும் பள்ளித் தலைமையாசிரியர்கள் நாளை (06.09.2024) மாலை 03.00 மணிக்குள் இவ்வலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறும், எவரும் இல்லை எனில் இன்மை அறிக்கை தவறாமல் சமர்ப்பிக்குமாறும் அனைத்து அரசு/நகரவை/உயர்/மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.