தனியார் பள்ளிகள் கட்டண நிர்ணயகுழு – 2021- 2022 , 2022-2023 மற்றும் 2023-2024 ஆம் ஆண்டுகளுக்கு கட்டணம் நிர்ணயம் செய்ய கோரியது- கால அவகாசம் நீட்டிப்பது – தொடர்பாக

தனியார் பள்ளிகள் கட்டண நிர்ணயகுழு – 2021- 2022 , 2022-2023 மற்றும் 2023-2024 ஆம் ஆண்டுகளுக்கு கட்டணம் நிர்ணயம் செய்ய கோரியது- கால அவகாசம் நீட்டிப்பது சார்பாக இத்துடன் இணைக்கப்பட்டுள்ள முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகளை தறவிறக்கம் செய்து உடன் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து தனியார் பள்ளி தாளாளர்கள் / முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக் கல்வி அலுவலர் , வேலூர்

பெறுநர்

அனைத்து தனியார் பள்ளி தாளாளர்கள் / முதல்வர்கள்

நகல்

வேலூர் மாவட்டக் கல்வி அலுவலருக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காக அனுப்பலாகிறது.