/தனிகவனம்/-/மிக அவசரம்/-பள்ளிக் கல்வி – சார்நிலைப் பணி – வேலூர் மாவட்டம், வேலூர் மாவட்டம் முதன்மைக்கல்வி அலுவலரின் ஆளுகையின் கீழ் செயல்படும் அலுவலகங்கள்/பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியரல்லா பணியாளர்களுக்கு பணிமாறுதல் மூலம் கலையாசிரியராகப் பணிமாறுதல் வழங்குதல் – 01.01.2025 நிலவரப்படி தகுதிவாய்ந்தோர் விவரங்களை அனுப்ப கோருதல் – சார்பாக.
by ceo
அனைத்து அரசு/நகரவை/ உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு