தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005 – தமிழ்நாடு தகவல் பெறும் உரிமைச்சட்ட (கட்டண) விதிகள் 2005 – ன்படி நகலுக்கான கட்டணத்தை ஒரே அரசு கணக்குத் தலைப்பின் கீழ் செலுத்துதல் – சார்பு.
முதன்மைக் கல்வி அலுவலர்,
வேலூர்.
பெறுநர்,
அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வேலூர் மாவட்டம்.
நகல்,
- மாவட்டக் கல்வி அலுவலர்,
வேலூர் (தகவலுக்காக)