தகவல் அளிக்கும் உரிமைச் சட்டம் 2005 – திரு.சி.ஒ.அமஜத் உசேன் என்பார் மெட்ரிகுலேசன் / மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் அரசு நிதியுதவி பள்ளிகள் சம்மந்தப்பட்ட தகவல்கள் கோருதல் சார்பாக

அனைத்து மெட்ரிகுலேசன் / மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் அரசு நிதியுதவி பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு

தகவல் அளிக்கும் உரிமைச் சட்டம் 2005 – திரு.சி.ஒ.அமஜத் உசேன் என்பார் மெட்ரிகுலேசன் / மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் அரசு நிதியுதவி பள்ளிகள் சம்மந்தப்பட்ட தகவல்கள் கோருதல் சார்பாக கோரப்பட்ட தகவல்களை உரிய நபருக்கு அனுப்பி வைத்துவிட்டு அதன் நகலினை இவ்வலுவலகம் அனுப்பி வைக்க அனைத்து மெட்ரிகுலேசன் / மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் அரசு நிதியுதவி பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

CLICK HERE TO DOWNLOAD THE ATTACHMENT

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.