தகவல் அறியும் சட்டம் 2005ன் கீழ் தகவல் கோரியது – தகவல்களை மனுதரருக்கு அனுப்பிவிட்டு அதன் நகலினை இவ்வலுவலகம் அனுப்ப தெரிவித்தல்

அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

தகவல் அறியும் சட்டம் 2005 பிரிவு 6(3)ன்கீழ் மனுதாரர் கோரியுள்ள தகவல்களை மனுதாரருக்குஅனுப்பிவிட்டு அதன் நகலினை இவ்வலுவலகம் அனுப்பிவைக்கும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்