அனைத்து அரசு/ நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,
தகவல் அறியும் சட்டம் 2005ன் கீழ் தகவல்கோரியது சார்பாக விவரங்களை இணைப்பில் உள்ள Link-ஐ Click செய்து உடனடியாக நாளை (21.04.2022) பிற்பகல் 1.00 மணிக்குள் உள்ளீடு செய்ய தெரிவித்தல்.
CLICK HERE TO ENTER THE DETAILS
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்