தகவல் அறியும் உரிமை சட்டம் – 2005இன்படி திருவண்ணாமலை மாவட்டம், திரு.டி.எஸ்.பாலாஜி என்பார் கோரிய தகவல்கள் அனுப்பக் கோருதல் – சார்பு

தகவல் அறியும் உரிமைச்சட்டம் 2005இன் கீழ் தகவல் அளிக்க இணைப்பில் கண்ட மனுவில் கோரியுள்ள தகவல்களை அளிக்குமாறு அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.