தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005இன் படி கன்னியாகுமரி மாவட்டம் – திரு.ஆ.டார்பின் லால் என்பார் கோரிய தகவல்கள் அனுப்பக் கோருதல் – சார்பு

அனைத்து அரசு/ அரசு நிதியுதவி மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.